Wednesday, June 29, 2016
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்: மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்டிருக்கும் ஊதியத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையில் கூறப்பட்டிருக்கும் ஊதிய உயர்வு திருப்தியளிக்கவில்லை என்றும் விலைவாசிக்கேற்றவாறு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் என 1.8 லட்சம் பேர் பயனடைவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.