WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 14, 2016

மின் வாரிய தேர்வுக்கு'ஹால் டிக்கெட்'.

மின் வாரிய ஊழியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் கள், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: உதவி வரைவாளர், தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு, வரும், 19ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், 'ஹால் டிக்கெட்'டை, 'www.tangedcodirectrecruitment.in' என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044 - 2235 8311/ 2235 8312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.