தமிழகத்தில், மாணவர்களை குழப்பும், ஒரே மாதிரியான பெயர்களையுடைய கல்லுாரிகளின் பட்டியலையும், அவற்றின் கவுன்சிலிங் குறியீட்டு எண்ணையும், தனியே வெளியிட, அண்ணா
பல்கலைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அண்ணா பல்கலையில், ஜூன் இறுதி வாரத்தில் கவுன்சிலிங்
துவங்கி, ஜூலை 31ம் தேதி முடியும். பல கல்லுாரிகளின் பெயர்கள் ஒரே மாதிரியாக உள்ளன; சிறிய அளவிலான வேறுபாடு மட்டுமே உள்ளது. முதல் தர கல்லுாரிகளின் பெயர் போன்றே, தரம் குறைந்த கல்லுாரியின் பெயரும் இருப்பதால், மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.
எனவே, ஒரே பெயரிலான கல்லுாரிகளின் பட்டியலையும், அதன் கவுன்சிலிங் குறியீட்டு எண்ணையும், விரைவில் வெளியிட, அண்ணா பல்கலைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.