WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 28, 2016

செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'.


தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை
சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை மாணவர்களை சேர்க்க, ஜூலை, 31 வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வந்தால், அவர்களை நிராகரிக்காமல், செப்., 30 வரை சிறப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.