WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 20, 2016

சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.


சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 317 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்: 10/2016 தேதி: 20.07.2016  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Personal Assistant to the Hon’ble Judges - 76 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 + சிறப்பு சம்பளம் பணி: Personal Assistant (to the Registrars) - 07 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + சிறப்பு சம்பளம் பணி: Personal Clerk (to the deputy Registrars) - 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 + சிறப்பு சம்பளம் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பொது கல்விக்கான தேர்வு 27.08.2016 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பணி: Computer Operator - 61 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Typist - 84 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 + சிறப்பு சம்பளம்  பணி: Reader / Examiner - 80 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 பணி: Cashier - 02 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 பணி: Xerox Operator - 06 சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 + தர ஊதியம் ரூ.1,650 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் -I : பொது கல்வி, பொதுத் தமிழ், ஆங்கிலத்துக்கான தேர்வு 28.08.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். தாள் -II : கணினி தேர்வு 28.08.2016 அன்று மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். (Computer Operator பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும்) வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும். விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.50 (ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை) தேர்வுக் கட்டணம்: ரூ.100 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2016 வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.08.2016 மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_10_not_eng_high_court_services.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.