கனடாவைச் சேர்ந்த டேட்டா விண்ட் நிறுவனம் 4ஜி டேப் லெட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மோர் ஜிமேக்ஸ் பிராண்ட் 4ஜி 7 என்ற பெயரில்
வெளிவந்துள்ள இந்த டேப்லெட்டின் விலை ரூ.5,999 ஆகும். 7 அங்குல திரை, 3 மெகா பிக்ஸெல் கேமிரா, குவாட்கோர் கார்டக்ஸ் ஏ7 பிராசஸர், ஆண்ட் ராய்டு 5.1 இயங்குதளம் ஆகியவற் றோடு ஒரு ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி பிளாஷ் நினைவக வசதியோடு இது வெளிவந்துள்ளது.
வைஃபை ஹாட்ஸ்பாட், வைஃபை டைரக்ட், புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதி கள் உள்ளன. அனைத்து டேட்டா விண்ட் சாதனங்ளிலும் ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் எல்லையில்லா இணைய வசதி கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கிடைக்கிறது. வழக்கமான குரல் வழி அழைப்பு செயல் திறனுடன் இது வெளிவந்துள்ளது.
மேலும் டேட்டாவிண்ட் நிறுவனத் தின் இணையதள டெலிவரி வசதி உள்ளது. இது 2ஜி நெட்வொர்க் கிலும் செயலாற்றும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.