இந்திய அஞ்சல் துறையில் தில்லி வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 66 எம்டிஎஸ், உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
Notification No:-R&E/R-1/Rectt-Sports/2014 Dated:05.07.2016
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Postal Assistant - 16 தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Postman - 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Sorting Assistant - 7
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff (MTS) - 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800, 2000, 2,400 வயதுவரம்பு: எம்டிஎஸ் பணிக்கு 25 - 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை IPO - ஆக செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indiapost.gov.in/pdf/fileuploads/Sports_%20notification_Delhi_Circle_15072016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.