WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 3, 2016

என்டிஏ, என்ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டது யுபிஎஸ்சி.

தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் (NDA) மற்றும் கடற்படை அகாடமி (NA)
தேர்வுக்கான முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17ல் என்டிஏ மற்றும் என்ஏ (I) தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சர்வீஸ் செலக்ஷன் போர்ட் (SSB) நேர்முகத் தேர்வு ஐனவரி 2, 2017ல் நடத்தும் என அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.