WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 28, 2016

சென்னை பல்கலை: நாளை 'ரிசல்ட்'

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள், நாளை
வெளியாகின்றன.இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:தொலை நிலை கல்வியில் பட்டம், முதுநிலை பட்டம், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு, ஜூனில் நடந்த தேர்வுக்கான முடிவுகள், 29ம் தேதி இரவு, 7:00 மணிக்கு பின், இணையதளத்தில், https://www.ideunom.ac.in வெளியிடப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.