WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 17, 2016

அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணிக்கு செப்டம்பர் 20- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு (சுழற்சி - 1, சுழற்சி - 2) புதிதாக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் - 1, கணினிப் பயன்பாட்டியல் -11, விலங்கியல்- 1 , மனித உரிமைகள் துறை - 1 ஆகிய துறைகளில் உள்ள காலி பணிகள் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.