WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 2, 2016

இன்ஜி., சர்வீசஸ் தேர்வு தேதி அறிவிப்பு.


மத்திய அரசு துறைகளில், 440 காலியிடங்களை நிரப்புவதற்கான, இன்ஜி., சர்வீசஸ் முதல் நிலை தகுதி தேர்வை, மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே, இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை, மத்திய நீர் பொறியியல் துறை, சர்வே ஆப் இந்தியா, இந்திய ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஜன., 8ல் நடக்க உள்ள, இந்த தேர்வுக்கு, https://upsconline.nic.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்க வேண்டும். முதல்நிலை தேர்வுக்கு பின், பிரதான தேர்வும், அதன்பின், நேர்முக தேர்வும் நடத்தப்படும். பி.இ., - பி.டெக்., பட்டம் பெற்ற, 30 வயதுக்கு குறைவானோர் பங்கேற்கலாம்; மேலும், விபரங்களை, http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.