முன்னாள் ஜனாதிபதி, மறைந்த, ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த நாளான, இ
ன்று, இளைஞர் எழுச்சி நாளாக, தமிழக அரசு கொண்டாடுகிறது; பள்ளி, கல்லுாரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இது தொடர்பாக பள்ளிகளுக்கு, கல்வித் துறை இயக்குனர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அனைத்து பள்ளிகளிலும், பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.