சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் கல்வி அமைச்சருமான, டாக்டர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவ., 11ஐ, தேசிய கல்வி நாளாக கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இந்த நாளை கொண்டாடும் வகையில், பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், மாநில அரசு பள்ளிகளுக்கு, இயக்குனரகத்தில் இருந்து, இது தொடர்பாக உத்தரவு வரவில்லை. அதனால், அரசு பள்ளிகள் குழப்பத்தில் உள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.