WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 20, 2016

ஜெ. மறைவு, வர்தா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு!

"ஜெயலலிதா மறைவு மற்றும் வர்தா புயலால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் முதல் வாரம் தொடங்கிய அரையாண்டு தேர்வு, முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், கடந்த 12ஆம் தேதி வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தள்ளிவைக்கப்பட்டிருந்த அரையாண்டி தேர்வுகள் ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், டிசம்பர் 14ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்ட தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது." - ஜெ. மறைவு, வர்தா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு! http://tz.ucweb.com/12_1dTXF

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.