WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 24, 2016

சிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு.


இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்னோ பல்கலை, தொலைநிலை கல்வியில், சி.ஏ., - ஏ.சி.எஸ்., -
ஐ.சி.டபிள்யூ.ஏ., ஆகிய, நிதி தணிக்கை சார்ந்த மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்காக, ஆடிட்டர் அமைப்புகளுடன் இணைந்து, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த படிப்புக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பத்தை, சென்னை, நந்தனம், அண்ணா சாலையிலுள்ள, இக்னோ அலுவலகத்தில் பெறலாம்; டிச., 30க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, 044 - 24312766, 2431 2979 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.