WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 24, 2016

இன்று முதல் பள்ளிகளுக்கு 'லீவு'.

பள்ளிகளில், அரையாண்டு தேர்வு முடிந்து, இன்று முதல் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பள்ளிகளில், டிச., 9ல், அரையாண்டு தேர்வுகள் துவங்கின; நேற்று முடிந்தன. கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவால், டிச., 7, 8ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த நாட்களில் நடக்கவிருந்த, பிளஸ் 2 தேர்வுகள், ஜன., 2, 3ம் தேதிகளில் நடக்கும். 'வர்தா' புயல் காரணமாக, டிச., 14ல் ரத்தான தேர்வு, ஜன., 5ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.