WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 24, 2016

10ம் வகுப்பு தேர்வு : 26 முதல் விண்ணப்பம்.

தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிக்கை: வரும் மார்ச்சில் நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 4 வரை விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ் மொழியை மட்டுமே, முதல் மொழிப் பாடமாக தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, சேவை மைய முகவரி குறித்து, http:/www.dge.tn.gov என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.