WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 9, 2016

மிலாது நபி விடுமுறை தேதி மாற்றம்.

மிலாது நபி பண்டிகைக்காக, விடுமுறை தேதியை, டிச., 13க்கு, தமிழக அரசு மாற்றியுள்ளது. தமிழக அரசின், 2016ம் ஆண்டுக்கான,
பொது விடுமுறை பட்டியலில், டிச., 12ல், மிலாது நபிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிறை, டிச., 13ல், தென்படும் என்பதால், அன்று, மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான விடுமுறை தேதியை மாற்ற, அரசுக்கு, தலைமை ஹாஜி கடிதம் எழுதினார். அதை ஏற்று, டிச., 13ல், மிலாது நபிக்கான பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக அரசு தலைமை செயலர், ராமமோகன ராவ் பிறப்பித்து உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.