இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 'இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவி
சேமிப்புக் கிடங்கு மேலாளர்கள் பணிக்கான எழுத்துத்தேர்வு, டிச., 11ல், சென்னை வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும்' என, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது, 'நிர்வாக காரணங்களால், எழுத்துத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது; தேர்வு தேதி, பின் வெளியிடப்படும்' என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.