பெரியார் பல்கலை தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதுகுறித்து, துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:
சேலம், பெரியார் பல்கலையில் இணைவு பெற்ற, 95 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 31 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களின், நவ., 2016 இளநிலை பாடங்களுக்கான தேர்வு முடிவு, இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை, www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதேநாளில், தேர்வு முடிவுகளை, கல்லுாரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், குறுஞ்செய்தி மூலம், மாணவ, மாணவியருக்கு தேர்வு முடிவு அனுப்பப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.