WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 6, 2017

ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு : மத்திய அரசு புதிய கமிட்டி.


ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு முறையை முடிவு செய்ய, சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் தலைமையில், புதிய கமிட்டி
அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.டெக்., படிப்பில் மாணவர்கள் சேர, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, வரும், 16 வரை, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான, தேர்வு முறை குறித்து முடிவு செய்ய, புதிய கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர், எம்.எஸ்.ஆனந்த், அதன் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.