WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 17, 2017

குரூப் - 4 பதவிக்கு 'கவுன்சிலிங்' அறிவிப்ப.ு

'குரூப் - 4' அடங்கிய இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு, பிப்., 22ல் நடக்க உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செய்திக்குறிப்பு:'குரூப் - 4' பதவிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு, டிச., 21ல் தேர்வு நடந்தது.இதில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிகளில், காலி இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, பிப்., 22 முதல், 24 வரை நடக்கும். விபரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.