WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 3, 2017

பள்ளி உதவியாளர் பணி நாளை கவுன்சிலிங்.


பள்ளிக்கல்வித் துறையில், 256 உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது.பள்ளிக்கல்வி இயக்குனர்
கண்ணப்பன் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், 2014 - 15, 2015 - 16ம் ஆண்டுகளில், குரூப் - 2 ஏ பிரிவில், உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு நடந்தது. இதில், தமிழகத்தில், 256 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., ஒதுக்கீடு செய்தவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கூட்ட அரங்கில், காலை, 11:00 மணிக்கு, கவுன்சிலிங் துவங்கும். ஒதுக்கீடு பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன், ஒரு மணி நேரம் முன்னதாக, கூட்ட அரங்கிற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.