WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 8, 2017

அரசு பள்ளிகளில் யோகா : அமைச்சர் ஆலோசனை.

அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அங்கு பேசும்போது, 'அரசு பள்ளிகளில், யோகா வகுப்பு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், ஆணை பிறப்பிக்கப்படும்' என்றார். அதன்படி, பள்ளி மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்த, அரசு சார்பில், அவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.




No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.