WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 24, 2017

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று 'ரிசல்ட்'.



http://cbseresults.nic.in   
Examination Results 2017   
....
 Brought to you by National Informatics Centre

 Joint Entrance Examination (Main) 2017- With Rank -  Announced on 27th April 2017



Disclaimer: Neither NIC nor CBSE is responsible for any inadvertent error that may have crept in the results being published on NET. The results published on net are for immediate information to the examinees.
Designed, Developed and Hosted by National Informatics Centre

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10.98 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மே 19ல் இருந்து, எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், சி.பி.எஸ்.இ., வாரியம், அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்று மதியம் 12:00 மணிக்குள், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. முடிவுகளை, cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.