WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 23, 2017

காலாண்டு தேர்வு நிறைவு : அக்., 2 வரை விடுமுறை.

காலாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், அக்., 2 வரை பள்ளிகளுக்கு,
விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, செப்., 11ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தேர்வுகளை முடித்து விட்டனர். இதையடுத்து, இன்று முதல், காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், ௨ம் தேதி வரை, பள்ளிகளில் வகுப்புகள் நடக்காது. அக்., 3ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.