WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 13, 2017

வனத்துறை பதவிக்கு தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு.

வனத்துறையில் காலியாக உள்ள, 14 உதவி பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, முதல்நிலை எழுத்துத் தேர்வு, டிச., 17ல் நடக்கிறது. தமிழக வனத்துறையில் காலியாக உள்ள, 14 உதவி பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இரண்டு கட்டமாக, எழுத்துத் தேர்வை அறிவித்து உள்ளது. முதல்நிலை எழுத்துத் தேர்வு, டிச., ௧௭ காலை, ௧௦:௦௦ மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான, 'ஆன் - லைன்' பதிவு, நேற்று துவங்கியது; அக்., ௯க்குள் பதிவுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.