WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 7, 2017

இன்று பள்ளிகள் திறப்பு.


தொடர் மழைக்கால விடுமுறையைடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மீண்டும்
திறக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகளை தவிர்த்து, மற்ற அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர்த்து, மற்ற அனைத்துப் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகள் தவிர்த்து, மற்ற அனைத்துப் பள்ளிகளும் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.