WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 11, 2017

அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்.

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் பொது தேர்வை போல், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வும், பொதுவான வினாத்தாளில் நடத்தப்படுகிறது. 
நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச., 7ல் அரையாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, இன்று துவங்க உள்ளது. மற்ற வகுப்புகளுக்கும், மாவட்ட வாரியாக, இன்று முதல் அரையாண்டு தேர்வும், இரண்டாம் பருவ தேர்வும் துவங்க உள்ளன. 
இந்த தேர்வுகள், வரும், 23ல் முடிகின்றன. பின், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து, ஜன., 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அரையாண்டு உயிரி - விலங்கியல் தேர்வு வினாக்கள் NEET முறையில் கேட்கப்படும் என்பதை மாணவர்களுக்கு முன்பே தெரிவிக்க படாதது ஏன் ? அத்தனை மாணவர்களின் மனக் குமுறலுக்கு யார் பதில் சொல்வது ?

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.