Friday, January 19, 2018
கணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு.
தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று அறிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, அந்த இயக்ககத்தின் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழில் நுட்ப கல்வித்துறையால், 2017, டிசம்பரில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது. முடிவுகளை, சென்னையில் உள்ள, தொழில் நுட்ப கல்வி இயக்கக அலுவலகம் மற்றும் அதன் இணையதளமான,www.tndte.gov.inல் காணலாம்.
தேர்வு நடந்த, பாலிடெக்னிக் கல்லுாரி மையங்களிலும், முடிவுகள் வெளியிடப்படுகின்றன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களும் சரிபார்த்து வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.