WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 3, 2018

அண்ணா பல்கலை பகுதி நேர படிப்பு: இன்று பதிவு துவக்கம்.

அண்ணா பல்கலையில் பகுதி நேர படிப்புக்கான விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. டிப்ளமா முடித்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், பி.இ., - பி.டெக்., படிப்புகளை, பகுதி நேரமாக படிக்க, அண்ணா பல்கலையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சென்னை, கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி மற்றும் காரைக்குடி அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி ஆகியவற்றில், இந்த ஆண்டுக்கான பகுதி நேர படிப்புக்கான சேர்க்கை துவங்க உள்ளது. படிப்பில் சேர விரும்புவோர், www.annauniv.edu/bept2018 என்ற இணையதளத்தில், இன்று முதல் விபரங்களை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.