WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 8, 2018

ஆசிரியர்களுக்கு ’சென்டம்’ விருது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்தாண்டு பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி கொடுத்த, அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்க ளுக்கு, விருது வழங்கும் விழா, அரசம்பாளையம், எஸ்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில், நேற்று நடந்தது.
கடந்தாண்டில், 230 அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், பாடவாரியாக, நுாறு சதவீத தேர்ச்சி வழங்கிய, 2 ஆயிரத்து 490 பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விருது வழங்கப்பட்டது.


சி.இ.ஓ.,அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் கீதா, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் நஸ்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, ஆசிரியர்களை பாராட்டினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.