WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 27, 2018

10-வது தேர்ச்சியா ? மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளம்!

 
 
 10-வது தேர்ச்சியா ? மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளம்!
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு துணை சேவை துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஜனவரி 27ம் தேதி வரை இப்பணியிடத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
 
 10-வது தேர்ச்சியா ?
 
மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளம்! மேலாண்மை : தமிழக அரசு நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு துணை சேவை மொத்த காலிப் பணியிடம் : 30 பணி : இளநிலை ஆய்வாளர் கல்வித் தகுதி:- 10, 12-வது தேர்ச்சி வயது வரம்பு:- 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் ஊதியம்:- ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரை விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : http://www.tnpsc.gov.in தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 தேர்வுக் கட்டணம் : ரூ.150 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018 தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019 இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அரிய http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf அல்லது http://www.tnpsc.gov.in ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும். நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.