Tuesday, October 9, 2018
பிளஸ் 1 மறுகூட்டல்: இன்று 'ரிசல்ட்'.
பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு, தேர்வு முடிவு வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள்,scan.tndge.inஎன்ற, இணையதளத்தில், பதிவு எண்களை தெரிந்து கொள்ளலாம்.www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.