அருப்புக்கோட்டை, தேவாங்கள் மகாஜன சபை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேவாங்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியை பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி ஆசிரியை தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.,31! பட்டதாரி ஆசிரியை தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.,31! பாடப்பிரிவு : வேதியியல் தகுதி : முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (எம்.எஸ்சி, எம்.எட்) காலிப் பணியிடம் : 01 விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :- பள்ளிச் செயலாளர், தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சொக்கலிங்கபுரம், அருப்புக்கோட்டை - 626101 விருதுநகர் மாவட்டம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.