WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 23, 2018

பாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
 
 
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உறவுகள் அதிகாரி, இயக்குநர், டீன் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். பாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு! பாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு! நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம் மொத்த காலிப் பணியிடம் : 5 பணி விபரம் :- பொது உறவுகள் அதிகாரி : 1 இயக்குநர் : 1 டீன் : 1 தேர்வு கட்டுப்பாட்டாளர் : 1 பதிவாளர் : 1 கல்வித் தகுதி : பி.எச்டி, எம்.காம், எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி வயது வரம்பு:- பொது உறவுகள் அதிகாரி : 40 வயதிற்கு உட்பட்டு இயக்குநர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு டீன் : 52 முதல் 57 வயதிற்கு உட்பட்டு தேர்வு கட்டுப்பாட்டாளர் : 55 வயதிற்கு உட்பட்டு பதிவாளர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு முன்அனுபவம் : குறைந்தபட்சம் 08 முதல் 15 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை:- http://www.b-u.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, Bharathiar University, Coimbatore - 641046 விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600 பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் - ரூ.300 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 08 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.b-u.ac.in/Home/UniRecruitments என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.