பள்ளி கல்வித் துறையில் மூன்று இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக பள்ளி கல்வித் துறை திங்கள்கிழமை பிறப்பித்தது. அதன்படி, இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக இருந்த பூ.ஆ.நரேஷ், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன், பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குநராகவும் (பணியாளர் தொகுதி), தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) கே.ஸ்ரீதேவி, மெட்ரிகுலேசன் பள்ளி இயக்க
இணை இயக்குநராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.