WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 24, 2018

பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.

பள்ளி கல்வித்துறையில், இரண்டு இணை இயக்குனர்களுக்கு, இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வியின் பணியாளர் பிரிவு இணை இயக்குனர் குப்புசாமி, இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், ஒருங்கிணைந்த கல்வி திட்ட மான, சமக்ரா சிக் ஷாவின் கூடுதல் திட்ட இயக்குனர் - 2 என்ற பதவி வகிப்பார்.ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., யில் உறுப்பினராக பணியாற்றும் இணை இயக்குனர் உஷாராணி, இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், அதே பதவியில் நீடிப்பார். இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.