மதுரை காமராசர் பல்கலைக்கழக திருமங்கலம் உறுப்புக் கல்லூரியில் விதிமுறை மீறி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத ம.கா.பல்கலைக்கழகம் அனுமதி 30-10-18 அன்று வழங்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறி சேர்க்கப்பட்ட. கல்லூரி முதல்வர் மா. சோமசுந்தரத்தின் மீதோ அல்லது அவருடன் கூட்டுச் சேர்ந்து 50.20 லட்சம் லஞ்சம் வாங்கிய துறைபொறுப்பாளர்கள் சின்னச்சாமி (வணிகவியல்துறை) மு.சந்தோஸ் (ஆங்கிலத்துறை) ஜெயலட்சுமி (கணிதவியல் துறை) ஆகியோர் மீதோ எந்த நடவடிக்கையும் ஏடுக்க பல்கலைக்கழகம் பரிந்துரைக்கவில்லை.
இவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன என்றால். யார் வேண்டுமானாலும் எவ்வளவும் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொள்ளையடித்துகொள்ளலாம் என்பதை, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மிகத் தெளிவாக உச்சந்தலையில் உதைத்தார் போன்று நீதி பரிபாலன முறையை கேளிக்கூத்தாக்கி சாதனை புரிந்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.