WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 6, 2018

எம்.பி.ஏ., 'அட்மிஷன்' இக்னோ அறிவிப்பு.

எம்.பி.ஏ., மற்றும், பி.எட்., மாணவர் சேர்க்கையை, இக்னோ பல்கலை அறிவித்துள்ளது.இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோ சார்பில், தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., மற்றும், பி.எட்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.விரும்பும் பட்டதாரிகள், https://onlineadmission.ignou.ac.inஎன்ற இணையதளத்தில், ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்படாது. இந்த தகவலை, பல்கலையின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.