WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 27, 2019

ஐந்து தேர்வுகளுக்கு நேர்காணல்.

வன பயிற்சியாளர் பதவி உட்பட, ஐந்து தேர்வுகளுக்கு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.வனச்சரக அலுவலர் பதவியில், 158 பணியிடங்கள்; ஹிந்து அறநிலையத் துறை செயல் அதிகாரி, 85; உப்பு
ஆய்வாளர், பண்டக காப்பாளர், தொல்லியல் துறை நுாலகர் பதவிகளுக்கு, தலா, ஒரு காலியிடங்களுக்கான தேர்வின் முடிவுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.இதில் தகுதியானவர்களுக்கான நேர்காணல் தேதியை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அறிவித்து உள்ளார். கைத்தறி துறை தொழில்நுட்ப உதவியாளர் பதவியில், 19 காலியிடங்களுக்கான தேர்வுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.