WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 28, 2020

சென்னைப் பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரியர் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் - மே பருவத்தேர்வை எழுத கட்டணம் செலுத்தியவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பெண்கள் கூடுதலாக தேவைப்படுவோர் அடுத்து அறிவிக்கப்படும் தேர்வை எழுதிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.