WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 10, 2020

10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு இன்று 'ரிசல்ட்'.

பத்தாம் வகுப்பு துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பரில் நடந்த 10ம் வகுப்பு துணை தேர்வை எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு அவர்களது தேர்வெண் பட்டியல் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படும்.தேர்வர்கள் தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் இல்லை என எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.