புதுச்சேரியில் நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாகவும், ஜனவரி 4 முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் ஜனவரி 4ஆம் நாள் தொடங்கும் என்றும், ஜனவரி 18ஆம் தேதியில் இருந்து முழுநேர வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.