தேசிய தேர்வு முகமை நடத்திய உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
நடப்பாண்டுக்கான நெட் தேர்வு கடந்த செப்டம்பர் 24-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 225 நகரங்களில் 1,119 மையங்களில் நடைபெற்ற நெட் தேர்வை மொத்தம் 5.26 லட்சம் பேர் எழுதினர்.
இந்த நிலையில், நெட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ugcnet.nta.nic.in என்ற இணையத்தில் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதில், மொத்தமாக, 47,157 பட்டதாரிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.