மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு: தற்போது சில பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான (2023-24) வகுப்புகளை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைந்த பள்ளிகளின் முதல்வர்கள், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரையான கல்வியாண்டை பின்பற்ற வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக கல்வி அமர்வுகளை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.