*28.06.2025 காலை 10.00 மணியளவில் தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலை பள்ளி வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் சென்னையில் நடைபெற உள்ள ஜூலை 8, சிறை நிரப்பும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் சங்க பேதமின்றி பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை மற்றும் போராட்டம் குறித்த பல்வேறு யுக்திகளை எடுத்துறைத்து சிறப்பாக உரையாற்றிய என் அன்பு அண்ணன் விழுப்புரம் மாவட்டத்தின் போராளி போர் கண்ட சிங்கம் திரு.ஆர்.ஆறுமுகம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....
**மேலும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து முன்னிலை வகித்த சிம்மக்குரல் அண்ணன் திரு.கு.சேசுராஜா அவர்கள், கருத்தியல் போராளி அரியலூர் இளவரசன், நிகழ்ச்சியை வடிவமைத்த திரு.வினோத், திரு.லோகநாதன், திரு.திவாகர், திரு.கண்ணன் திருமதி.ஷோபா, திருமதி.வினோதினி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!!!!...*
இங்கனம்
*மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்ட குழு*
*திருவண்ணாமலை*

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.