தமிழக பள்ளிக்கல்வித் துறையில், இயக்குனர் உட்பட ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:
பெயர் | தற்போதைய பதவி | புதிய பதவி
நரேஷ் | இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்ககம் | இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்ககம்
சசிகலா | இயக்குனர், அரசு தேர்வுகள் இயக்ககம் | இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்ககம்
பழனிசாமி | உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் | இயக்குனர், தனியார் பள்ளிகள் இயக்ககம்
ராமேஸ்வர முருகன் | செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் | கூடுதல் திட்ட இயக்குனர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி
சுகன்யா | இயக்குனர், தனியார் பள்ளிகள் இயக்ககம் | செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம்
உமா | கூடுதல் திட்ட இயக்குனர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி | இயக்குனர், ஆசிரியர் தேர்வுகள் இயக்ககம்
அரசு தேர்வுகள் வாரியத்தின் இணை இயக்குனராக பதவி வகித்த ஸ்ரீதேவிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.