கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் உயிரித் தொழில்நுட்பம், சமூக அறிவியல், உணவுத் தொழில்நுட்பம், வேளாண் வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியலின் பிறதுறைகள் உள்ளிட்ட 30 பிரிவு களில் முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது.
இதன்படி 2026–27 கல்வியாண்டுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https:/admissionsatpgschool.tnau.ac.in/ இணையதளம் மூலம் அக்.23க்குள் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களை pgadmission@tnau.ac.in மின்னஞ்சல் மூலமும் 94890 56710 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.