WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 27, 2014

ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச்சாட்டு

தகுதிதேர்வு எழுதிய இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார். 
ஆசிரியர் நியமனம் பற்றி சட்டப் பேரவையில் அமைச்சர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர் நியமன எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் அமைச்சர்கள் கூறுகிறார்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு 3 ஆண்டில் 6 அமைச்சர்கள் மாறியுள்ளனர். அமைச்சர் மாறுவது பள்ளி கல்வித்துறையின் அவல நிலையை காட்டுகிறது என்று கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நெல்கொள்முதலுக்கான ஊக்க தொகைக்கு மத்திய அரசால் ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். 

3 comments:

  1. மிக வருத்தமான செய்தி:

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    - DINAMALAR NEWS

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Tetla pass pannama iruntha kooda nimmathiya next tetkku prepare panni irukkalam. But pass pannitu enna nadakumo ethu nadakkumonnu mana ulaichal adainthu, udambu kettu valkaiyil virakthi adaiya vachathu than 2013 tet in maberum SATHANAI.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.